பொது செய்தி

தமிழ்நாடு

முகவருக்கு விண்ணப்பிக்கலாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மேற்கு கோட்ட அஞ்சலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கோட்டத்தில் வரும், 26 காலை, 11:00 முதல், 2:00 மணி வரை, பி.எல்.ஐ., - ஆர்.பி.எல்.ஐ., நேரடி முகவர் தேர்வு நேர்காணல் நடக்க உள்ளது. விருப்பமுள்ளோர், கோட்ட அலுவலகத்தில், வயது, கல்வி சான்றிதழ், ஆதார் நகல் உள்ளிட்ட விபரங்களுடன் பங்கேற்கலாம். 10ம் வகுப்பில் தேர்ச்சி, 18 முதல், 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்த

சேலம்: சேலம் மேற்கு கோட்ட அஞ்சலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கோட்டத்தில் வரும், 26 காலை, 11:00 முதல், 2:00 மணி வரை, பி.எல்.ஐ., - ஆர்.பி.எல்.ஐ., நேரடி முகவர் தேர்வு நேர்காணல் நடக்க உள்ளது. விருப்பமுள்ளோர், கோட்ட அலுவலகத்தில், வயது, கல்வி சான்றிதழ், ஆதார் நகல் உள்ளிட்ட விபரங்களுடன் பங்கேற்கலாம். 10ம் வகுப்பில் தேர்ச்சி, 18 முதல், 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், மார்பளவு புகைப்படம் ஒட்டி, 'சேலம் மேற்கு கோட்டம், சேலம் - 636 005' எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விபரம் பெற, 0427 2333698, 2448014 என்ற எண்களில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X