மாயமான மனநோயாளி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான மனநோயாளி

Added : நவ 15, 2021
Share
சேலம்: காடையாம்பட்டி, பண்ணப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 43; மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 13ல், சேலம் அரசு மருத்துவமனை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது தங்கை மாதம்மாள், 38, உடனிருந்து கவனித்து வந்தார். நேற்று, இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி சென்ற வெங்கடாசலம், பின் படுக்கைக்கு திரும்பவில்லை. மாதம்மாள் புகார்படி, மருத்துவமனை போலீசார் தேடி

சேலம்: காடையாம்பட்டி, பண்ணப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 43; மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 13ல், சேலம் அரசு மருத்துவமனை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது தங்கை மாதம்மாள், 38, உடனிருந்து கவனித்து வந்தார். நேற்று, இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி சென்ற வெங்கடாசலம், பின் படுக்கைக்கு திரும்பவில்லை. மாதம்மாள் புகார்படி, மருத்துவமனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X