சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் ஆண் சடலம் மீட்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
மேட்டூர்: செக்கானூர் காவிரியாற்றில் நேற்று மாலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. மேட்டூர் போலீசார் சடலத்தை மீட்டு, அவரது விபரம், தற்கொலை செய்தாரா, கொலை செய்யப்பட்டாரா என,

மேட்டூர்: செக்கானூர் காவிரியாற்றில் நேற்று மாலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. மேட்டூர் போலீசார் சடலத்தை மீட்டு, அவரது விபரம், தற்கொலை செய்தாரா, கொலை செய்யப்பட்டாரா என, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X