சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டிரைவரிடம் 2ம் நாளாக விசாரணை

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஆத்தூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்தார். இந்த வழக்கை, தனிப்படை போலீசார் மறு விசாரணை செய்து வருகின்றனர். அதில், கனகராஜ் மீது மோதிய, கார் டிரைவரான, தம்மம்பட்டியை சேர்ந்த, ரபீக், 23, என்பவரை, நேற்று முன்தினம், தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம், விபத்து குறித்து விசாரிக்கின்றனர். நேற்று, இரண்டாம் நாளாக,

ஆத்தூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்தார். இந்த வழக்கை, தனிப்படை போலீசார் மறு விசாரணை செய்து வருகின்றனர். அதில், கனகராஜ் மீது மோதிய, கார் டிரைவரான, தம்மம்பட்டியை சேர்ந்த, ரபீக், 23, என்பவரை, நேற்று முன்தினம், தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம், விபத்து குறித்து விசாரிக்கின்றனர். நேற்று, இரண்டாம் நாளாக, ரபீக்கிடம் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X