பொது செய்தி

தமிழ்நாடு

சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்டது காவேரி நகர், பழனி நகர். இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, இங்கு சாக்கடை கால்வாய், சாலை வசதி இல்லை. இது குறித்து நல்லம்பள்ளி பஞ்., நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கழிவுநீருடன் சேர்ந்து மழை நீரும் குடியிருப்பு பகுதியில்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்டது காவேரி நகர், பழனி நகர். இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, இங்கு சாக்கடை கால்வாய், சாலை வசதி இல்லை. இது குறித்து நல்லம்பள்ளி பஞ்., நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கழிவுநீருடன் சேர்ந்து மழை நீரும் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நல்லம்பள்ளி பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X