வத்தல்மலை பாதையில் 2வது நாளாக நிலச்சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வத்தல்மலை பாதையில் 2வது நாளாக நிலச்சரிவு

Added : நவ 15, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி அடுத்த வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து, 1,100 அடி உயரம் கொண்டது. சுற்றுலாத்தலமான இங்கு, 15 கோடி ரூபாய் செலவில், சாலை அமைக்கப்பட்டது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேற்று முன்தினம் மலைப்பாதையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை மாவட்ட நிர்வாகம் சீரமைத்தது. இந்நிலையில் மழையால் நேற்று முன்தினம் இரவு வத்தல்மலைப்பாதையில்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து, 1,100 அடி உயரம் கொண்டது. சுற்றுலாத்தலமான இங்கு, 15 கோடி ரூபாய் செலவில், சாலை அமைக்கப்பட்டது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேற்று முன்தினம் மலைப்பாதையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை மாவட்ட நிர்வாகம் சீரமைத்தது. இந்நிலையில் மழையால் நேற்று முன்தினம் இரவு வத்தல்மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் நேற்று சீரமைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X