பொது செய்தி

தமிழ்நாடு

516 இடங்களில் தடுப்பூசி முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, எட்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், 516 இடங்களில் நடந்தது. காலை, 8:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடந்த முகாமில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி என மொத்தம், 27 ஆயிரத்து, 404 பேர் தடுப்பூசி செலுத்தி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, எட்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், 516 இடங்களில் நடந்தது. காலை, 8:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடந்த முகாமில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி என மொத்தம், 27 ஆயிரத்து, 404 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X