173.60 மி.மீ., மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

173.60 மி.மீ., மழை

Added : நவ 15, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது, இரவு, 8:00 மணிக்கு மேல் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில், 69 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, பாலக்கோடு, 27, அரூர், 26, பாப்பிரெட்டிப்பட்டி, 19, ஒகேனக்கல், 13.6, தர்மபுரி, 12, மாரண்டஹள்ளி, 7 என மொத்தம், 173.60 மி.மீ., மழை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது, இரவு, 8:00 மணிக்கு மேல் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில், 69 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, பாலக்கோடு, 27, அரூர், 26, பாப்பிரெட்டிப்பட்டி, 19, ஒகேனக்கல், 13.6, தர்மபுரி, 12, மாரண்டஹள்ளி, 7 என மொத்தம், 173.60 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X