சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்திய 4 ?பேருக்கு வலை

Added : நவ 15, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்த, 17 வயது சிறுமி தன் அண்ணணுடன் வசிக்கிறார். அவரது பெற்றோர் கூலி வேலைக்கு கோவைக்கு சென்று விட்டனர். கடந்த, 13ல் இரவு, 7:00 மணிக்கு அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அங்கு, 20 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் சிறுமியின் முகத்தில் கர்ச்சீப்பை வைத்து மயக்கமடைய செய்து கடத்தினர். அன்றிரவு, 10:30 மணிக்கு, சிறுமி மயக்கம் தெளிந்து

அரூர்: அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்த, 17 வயது சிறுமி தன் அண்ணணுடன் வசிக்கிறார். அவரது பெற்றோர் கூலி வேலைக்கு கோவைக்கு சென்று விட்டனர். கடந்த, 13ல் இரவு, 7:00 மணிக்கு அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அங்கு, 20 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் சிறுமியின் முகத்தில் கர்ச்சீப்பை வைத்து மயக்கமடைய செய்து கடத்தினர். அன்றிரவு, 10:30 மணிக்கு, சிறுமி மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, வாலிபர்களை காணவில்லை. பின், அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். சிறுமி புகார்படி, அரூர் போலீசார் நான்கு வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X