மது விற்ற 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற 2 பேர் கைது

Added : நவ 15, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி எஸ்.ஐ., மனோகரன் மற்றும் போலீசார் கள்ளியூர், பட்டவர்த்தி பகுதிகளில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அங்கு மதுவை பதுக்கி வைத்து விற்ற அப்பகுதியை சேர்ந்த விநாயகம், 55, செல்வம், 50, ஆகியோரை கைது

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி எஸ்.ஐ., மனோகரன் மற்றும் போலீசார் கள்ளியூர், பட்டவர்த்தி பகுதிகளில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அங்கு மதுவை பதுக்கி வைத்து விற்ற அப்பகுதியை சேர்ந்த விநாயகம், 55, செல்வம், 50, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X