பஞ்சலோக சுவாமி சிலைகள் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்சலோக சுவாமி சிலைகள் திருட்டு

Added : நவ 15, 2021
Share
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த பென்னங்கூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரரெட்டி, 56. அவரது நிலத்தில், வெங்கடராமசுவாமி கோவில் உள்ளது. அங்கு ஓரடியில் பஞ்சலோக வெங்கடரமண சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். கடந்த, 10ல் இரவு கோவிலின் பூட்டை உடைத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு பஞ்சலோக சிலைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த பென்னங்கூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரரெட்டி, 56. அவரது நிலத்தில், வெங்கடராமசுவாமி கோவில் உள்ளது. அங்கு ஓரடியில் பஞ்சலோக வெங்கடரமண சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். கடந்த, 10ல் இரவு கோவிலின் பூட்டை உடைத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு பஞ்சலோக சிலைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். புகாரின்படி தேன்கனிக்கோட்டை போலீசார், சிலைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X