சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் மாணவர் பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பர்கூர், பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி, 19; கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் ஹீரோ கிளாமர் டூவீலரில், கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகில் சென்றார். எதிரில் வந்த புல்லட் அவர் மீது மோதியது. இதில் ஜீவா நிலைதடுமாறி அவ்வழியாக சென்ற அரசு பஸ் மீது மோதினார்.

கிருஷ்ணகிரி: பர்கூர், பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி, 19; கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் ஹீரோ கிளாமர் டூவீலரில், கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகில் சென்றார். எதிரில் வந்த புல்லட் அவர் மீது மோதியது. இதில் ஜீவா நிலைதடுமாறி அவ்வழியாக சென்ற அரசு பஸ் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X