சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் செயின் பறிப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டை கணபதி நகரை சேர்ந்தவர் கமல். இவரது மனைவி கீதா, 27, சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரிக்கு வந்த அவர், நேற்று முன்தினம் பிற்பகல் தன் தாய் கண்மணியுடன் ஸ்கூட்டியில் சோமார்பேட்டை தனியார் பள்ளி அருகில் சென்றார். அப்போது, டூவீலரில் வந்த இருவர், கீதா அணிந்திருந்த நாலே கால் பவுன் செயினை பறித்துச்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டை கணபதி நகரை சேர்ந்தவர் கமல். இவரது மனைவி கீதா, 27, சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரிக்கு வந்த அவர், நேற்று முன்தினம் பிற்பகல் தன் தாய் கண்மணியுடன் ஸ்கூட்டியில் சோமார்பேட்டை தனியார் பள்ளி அருகில் சென்றார். அப்போது, டூவீலரில் வந்த இருவர், கீதா அணிந்திருந்த நாலே கால் பவுன் செயினை பறித்துச் சென்றனர். கீதா புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X