சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவர் இடிந்து விழுந்து சேதம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, வண்டிக்காரன்கொட்டாயை சேர்ந்தவர் வேலு, 45. இவர் மனைவி உத்திரா, 38, இரு குழந்தைகளுடன், ஓட்டு வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் பெய்த கனமழையின்போது, இவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, வீட்டிலிருந்த பொருட்கள் சேதமானது.* ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டியை சேர்ந்தவர் ராதா, 60, மீனவர். குடும்பத்துடன் தன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, வண்டிக்காரன்கொட்டாயை சேர்ந்தவர் வேலு, 45. இவர் மனைவி உத்திரா, 38, இரு குழந்தைகளுடன், ஓட்டு வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் பெய்த கனமழையின்போது, இவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, வீட்டிலிருந்த பொருட்கள் சேதமானது.

* ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டியை சேர்ந்தவர் ராதா, 60, மீனவர். குடும்பத்துடன் தன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று அதிகா?லை, 4:00 மணியளவில் பெய்த கனமழையால் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமானது.


* தொடர் மழையால், மத்தூர் அடுத்த, மூக்காகவுண்டனூரை சேர்ந்த மணி என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. அதேபோல் போச்சம்பள்ளி அடுத்த, மூங்கம்பட்டியில் முத்தம்மாள் என்பவரின் வீட்டின் சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X