சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்திய இருவர் கைது

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், எஸ்.எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூருவிலிருந்து, திருப்பூருக்கு குட்கா கடத்தியது தெரிந்தது. காரில் வந்த, அவினாசி அருகே சேவூரிலுள்ள, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக்சிங், 24, ரான்சிங், 22, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 25 மூட்டைகளில்

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், எஸ்.எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூருவிலிருந்து, திருப்பூருக்கு குட்கா கடத்தியது தெரிந்தது. காரில் வந்த, அவினாசி அருகே சேவூரிலுள்ள, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக்சிங், 24, ரான்சிங், 22, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 25 மூட்டைகளில் இருந்த, 1.14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 194 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

* மொரப்பூர் எஸ்.எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார், நேற்று செட்ரப்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது, குட்கா விற்ற குமரவேல், 43, அன்பு, 65, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X