பொது செய்தி

தமிழ்நாடு

பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தியூர் அருகே பர்கூர் செல்லும் மலைப்பாதையில், வரட்டுப்பள்ளம் அடுத்த செட்டிநொடியில் நேற்று காலை மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள், மரங்கள் சாலையில் விழுந்தன. அப்போது கர்நாடகாவில் இருந்து ஈரோடு மாவட்டம் வரக்கூடிய வாகனங்கள், இங்கிருந்து கர்நாடகா சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தியூர் அருகே பர்கூர் செல்லும் மலைப்பாதையில், வரட்டுப்பள்ளம் அடுத்த செட்டிநொடியில் நேற்று காலை மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள், மரங்கள் சாலையில் விழுந்தன. அப்போது கர்நாடகாவில் இருந்து ஈரோடு மாவட்டம் வரக்கூடிய வாகனங்கள், இங்கிருந்து கர்நாடகா சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர், சாலையில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள், வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட்டில் நிறுத்தப்பட்டன. மாலை, 3:00 மணிக்கு மேல் பாறை, மரங்கள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X