பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே குறித்த குறைகளை தெரிவிக்கலாம்: எம்.பி.,

Added : நவ 15, 2021
Share
Advertisement
வேலூர்: ரயில்வே குறித்த குறைகளை தெரிவிக்கலாம் என, வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வரும், 16ல், ரயில்வே சார்ந்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் வேலூர் எம்.பி., தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ரயில்வே குறித்த குறைகள், கோரிக்கைள், ரயில்வே ஸ்டேஷன்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த தகவல்களை, 94443 76666 என்ற வாட்ஸ் ஆப்

வேலூர்: ரயில்வே குறித்த குறைகளை தெரிவிக்கலாம் என, வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வரும், 16ல், ரயில்வே சார்ந்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் வேலூர் எம்.பி., தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ரயில்வே குறித்த குறைகள், கோரிக்கைள், ரயில்வே ஸ்டேஷன்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த தகவல்களை, 94443 76666 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தெரிவித்தால் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X