மெல்போர்னில் காந்தி சிலை சேதம்: பிரதமர் ஸ்காட் மோரிசன் கண்டனம்

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியா பரிசாக கொடுத்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பெரு நகரங்களில் ஒன்றான மெல்போர்னில் ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய- இந்திய சமூக மைய வளாகத்தில் நம் தேச தந்தை மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்த மையத்திற்கு இந்தியா சார்பில் இச்சிலை பரிசாக
மெல்போர்ன், காந்தி சிலை, சேதம்,: பிரதமர், ஸ்காட் மோரிசன், கண்டனம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியா பரிசாக கொடுத்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பெரு நகரங்களில் ஒன்றான மெல்போர்னில் ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய- இந்திய சமூக மைய வளாகத்தில் நம் தேச தந்தை மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்த மையத்திற்கு இந்தியா சார்பில் இச்சிலை பரிசாக வழங்கப்பட்டது. கடந்த நவ.12ம் தேதி அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் திறந்துவைத்தார்.


latest tamil news



இதில் இந்திய தூரக அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உள்பட பலர் பங்றே்றனர். இந்நிலையில் இன்று (நவ.15) காந்தியின் சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். தலை பகுதியை உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதில் கழுத்து பகுதி சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202104:41:16 IST Report Abuse
J.V. Iyer நம்ம ஊர் தேசவிரோதிகள் அங்கு அதிகம் என்று கேள்வி. ராகுல்ஜி அங்கு போனார் என்வது தெரிந்ததே
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-நவ-202101:31:55 IST Report Abuse
மலரின் மகள் இரண்டு விதமான சந்தேகங்கள் வருவது தவிர்க்கமுடியாது என்று தெரியாமல் இருக்கிறது. ஒன்று, சீன தேசம் நீண்ட நாட்களாக இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இரட்னு தேசத்தின் மக்களுக்கு எதிராக பகையுணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறது. ஏதாவது ஒரு சிறு பிரச்சினைகள் வந்தால் உடனே ஒட்டு மொத்த ஆஸ்திரேலியர்களும் இனியாவிற்கு எதிரானவர்கள் என்றும் அவர்களை பற்றிய தவறான கன்னூட்டத்தை இந்தியாவில் வளர்க்க பிரயத்தனம் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது. பல சிறப்பு கட்டுரைகள் ஆங்கில பத்திரிகைகளில் புனையப்படும் மேலும் ஹிந்தி பத்திரிகைகளிலும் டீ,வி சேல்களிலும் விவாதங்கள் இருக்கும்படி பார்த்து கொள்வார்கள். சீன அதுபோன்ற கட்டுரைக்கு பணமும் விவாதங்களுக்கு தாராளமும் செய்து கொடுக்கும் என்பார்கள். பணம் எங்கிருத்துவருகிறது எப்படி கைமாறுகிறது என்று கண்காணிப்பது கடினமான செயல்தான் மத்திய அரசிற்கு. இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கொள்ளப்படுகிறார்கள் என்றும் கிரிக்கெட்டில் நமது வீரர்களுக்கு எதிராக நிறவெறி கொள்கையை அவர்கள் காட்டுகிறார்கள் என்றெல்லாம் பரப்பினார்கள். அனால் நமது உள்ளூர் டீமில் அவர்கள் கூட வந்து ஏலத்தில் எடுக்கப்பட்டு இவ்விளையாட்டியிருக்கிறார்கள் என்பதை சொல்லமாட்டார்கள். இரண்டாவதாக இந்திய தேசம் இந்து தேசமாக இருப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது, அவர்களின் சில தீவிர பயங்கரவாதிகளின் செயல் இதுவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. சிலை கூடாது அல்லவா. எனக்கு வரும் குழப்பநிலையில்லா சந்தேகம் சீனன் வேண்டுமென்றே இது போன்ற செயலை செய்து விட்டு அது இந்தியாவில் இருமத்தினரிடையே புகைச்சலை ஏற்படுத்த உதவும் என்று செய்திருக்கும். இந்த சந்தேகம் வலுப்பெறுவது பத்திரிகைகளில் இது சம்பந்தமாக வரும் சில சிறப்பு கட்டுரைகள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் வரும் விவாத தலைப்புக்கள் பேசுவார் பற்றி தெரியும் பொது இருக்கும். ஆஸ்திரேலிய அரசு எது செய்யவேண்டுமோ அதை சிறப்பாகவே செய்யும். காழ்ப்புணர்ச்சி என்ற ஆயுதத்தை சீன பிரயோகினிகபார்க்கிறியாது. சீனர்கள் இதைமட்டும் செய்யவில்லை, வாடா கிழக்கு பிராந்தியங்களில் ப்ரோக்ஷி வாறை பயங்கரவாதத்தை ஆரம்பித்திருப்பதை காணமுடிகிறது இப்போது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-நவ-202123:47:25 IST Report Abuse
Natarajan Ramanathan யாரடா அது? என்னை முந்திவிட்டார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X