பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில், குழந்தைகள் தின விழா நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், மனநலகாப்பகம் நடத்தும் நல்லம்மாளுக்கு, ஜவகர்லால் நேரு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நம்மாழ்வார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட,

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில், குழந்தைகள் தின விழா நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், மனநலகாப்பகம் நடத்தும் நல்லம்மாளுக்கு, ஜவகர்லால் நேரு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நம்மாழ்வார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட, பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நம்மாழ்வார் பள்ளி தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், வாசகர் வட்டத் தலைவர் மோகன், பொருளாளர் அன்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X