பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராசிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருங்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகத்தை கண்டித்து நேற்று மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஊரக

ராசிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருங்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகத்தை கண்டித்து நேற்று மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கந்தசாமி பேசினார். சங்கத்தின் கலாசி மற்றும் காஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளர் களை உடனடியாக வேலைக்கு அமர்த்த கோரி கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X