பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பாதிப்பு: நிவாரண நிதி வழங்கல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை யூனியன் பகுதியில் மழையினால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, நிவாரண உதவியை யூனியன் குழு தலைவர் வழங்கினார். குளித்தலை அடுத்த, வதியம், கே.பேட்டை, சத்தியமங்கலம், வைகைநல்லூர், திம்மம்பட்டி, குமாரமங்கலம், ராஜேந்திரம் பஞ்., பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் மக்கள் பலர் வீடுகளை இழந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, நிதியுதவி மற்றும் மளிகை

குளித்தலை: குளித்தலை யூனியன் பகுதியில் மழையினால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, நிவாரண உதவியை யூனியன் குழு தலைவர் வழங்கினார். குளித்தலை அடுத்த, வதியம், கே.பேட்டை, சத்தியமங்கலம், வைகைநல்லூர், திம்மம்பட்டி, குமாரமங்கலம், ராஜேந்திரம் பஞ்., பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் மக்கள் பலர் வீடுகளை இழந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, நிதியுதவி மற்றும் மளிகை பொருள்களை அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் குளித்தலை யூனியன் குழு தலைவர் விஜய வினாயகம் தன் சொந்த நிதியில் இருந்து வழங்கினார். இதில், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X