பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 23 ஆயிரத்து, 318 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 16 ஆயிரத்து, 796 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக, 16 ஆயிரத்து, 626 கன அடி திறக்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்காலில், 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைப்பகுதியில், 3 மி.மீ., மழை பெய்துள்ளது.*

கரூர்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 23 ஆயிரத்து, 318 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 16 ஆயிரத்து, 796 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக, 16 ஆயிரத்து, 626 கன அடி திறக்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்காலில், 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைப்பகுதியில், 3 மி.மீ., மழை பெய்துள்ளது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம், 990 கன அடி வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 977 கன அடியாக குறைந்தது. இதனால், அமராவதி ஆற்றில், 700 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில், 250 கன அடியும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.47 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 3 மி.மீ., மழை பெய்தது.


* மழை நிலவரம்: நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): குளித்தலை, 1, கிருஷ்ணராயபுரம், 1.6, மாயனூர், 3, மயிலம்பட்டி, 1.5 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 0.59 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X