சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூ வீலர்கள் மோதல்: பால் வியாபாரி பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, டூவீலர்கள் மோதி கொண்ட விபத்தில், பால் வியாபாரி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முனிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 54; பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு, பைக்கில் புங்கோடை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, புகளூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன், 27; என்பவர் ஓட்டி சென்ற பைக் மோதியது. அதில், தலையில் காயமடைந்த

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, டூவீலர்கள் மோதி கொண்ட விபத்தில், பால் வியாபாரி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முனிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 54; பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு, பைக்கில் புங்கோடை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, புகளூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன், 27; என்பவர் ஓட்டி சென்ற பைக் மோதியது. அதில், தலையில் காயமடைந்த செல்வராஜ், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X