பொது செய்தி

இந்தியா

தமிழக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் ஏற்கனவே எதிர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.



latest tamil news




உச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இடமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-202112:23:04 IST Report Abuse
ஆரூர் ரங் 1972க்கு முன்பு நீதிபதிகளை சொந்த மாநிலம் விட்டு பணி மாற்றம் செய்ய முடியாது. இந்திரா காந்திதான் தனக்கு பிடிக்காத நீதிபதிகளை பழி வாங்க இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வந்தார். இப்போது கூச்சல் போடும் ஆட்கள் அப்போது அதனை 😛ஆதரித்து மவுனம் சாதித்தார்கள்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-நவ-202115:46:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அத தான் பண்றேன்னு சொல்றே.....
Rate this:
Cancel
16-நவ-202112:17:08 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு பிராமண நீதிபதிக்காக RSB வகையறா திமுக வக்கீல் கூட்டம்🤔 போராட்டம் ? என்னவோ உள்குத்து உள்ளது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-நவ-202110:43:52 IST Report Abuse
vbs manian வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஏதோ உள்ளர்த்தம் தெரிகிறது. நீதித்துறையின் வழக்கமான நீதி துறை நிர்வாகத்தில் இவர்கள் ஏன் தலையீடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X