பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 2 நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : கன மழை காரண மாக, வாக்காளர் சிறப்பு முகாமை கூடுதலாக இரண்டு நாட்கள் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. 13, 14ம் தேதிகளில், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. கன மழை காரணமாக, சென்னை உட்பட சில மாவட்டங்களில் முகாம் நடக்கவில்லை.எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, 27, 28ம் தேதிகளிலும், கூடுதலாக 20, 21ம் தேதிகளிலும்
 மேலும் 2 நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை : கன மழை காரண மாக, வாக்காளர் சிறப்பு முகாமை கூடுதலாக இரண்டு நாட்கள் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. 13, 14ம் தேதிகளில், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. கன மழை காரணமாக, சென்னை உட்பட சில மாவட்டங்களில் முகாம் நடக்கவில்லை.எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, 27, 28ம் தேதிகளிலும், கூடுதலாக 20, 21ம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்னும் நான்கு நாட்கள், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X