பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நுாலக வார விழா

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் தேசிய நுாலக வார விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார். மாவட்ட மைய நுாலகர் தவமணி வரவேற்றார். இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமிகண்ணன் வாழ்த்துரை வழங்கினார். குருசாமி மயில்வாகனன் எழுதிய கப்பலோட்டிய கதை என்ற நுாலை பேராசிரியர் தங்கமுனியாண்டி, தியாகசீலர் எழுதிய கக்கன் எனும் நுாலை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

சிவகங்கை : சிவகங்கையில் தேசிய நுாலக வார விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார். மாவட்ட மைய நுாலகர் தவமணி வரவேற்றார்.

இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமிகண்ணன் வாழ்த்துரை வழங்கினார். குருசாமி மயில்வாகனன் எழுதிய கப்பலோட்டிய கதை என்ற நுாலை பேராசிரியர் தங்கமுனியாண்டி, தியாகசீலர் எழுதிய கக்கன் எனும் நுாலை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன் வெளியிட்டனர்.

தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் ஈஸ்வரன் புதிய வாசகர்களை நுாலகத்தில் இணைத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். திருப்புத்துார் வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர். மாவட்ட மைய நுாலகர் சாந்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X