பொது செய்தி

தமிழ்நாடு

டூவீலர் மோதி முதியவர் பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
தேவகோட்டை : ஆறாவயல் , இருவாணிவயலைச் சேர்ந்த விவசாயி ராமன் 69, மகன் சஞ்சய் காந்தி 42. வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவாணிவயல் கிராமத்தில் இருந்து டூவீலரில் வந்துள்ளனர்.மகன் வாகனத்தை ஓட்ட தந்தை ராமன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். செம்பொன்மாரி அருகே ரோட்டில் மாடுகள் நின்றன. டூவீலர் மாட்டின் மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த ராமன் கீழே

தேவகோட்டை : ஆறாவயல் , இருவாணிவயலைச் சேர்ந்த விவசாயி ராமன் 69, மகன் சஞ்சய் காந்தி 42. வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இருவாணிவயல் கிராமத்தில் இருந்து டூவீலரில் வந்துள்ளனர்.மகன் வாகனத்தை ஓட்ட தந்தை ராமன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். செம்பொன்மாரி அருகே ரோட்டில் மாடுகள் நின்றன. டூவீலர் மாட்டின் மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த ராமன் கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆறாவயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X