பொது செய்தி

தமிழ்நாடு

மறியல் போராட்டம் வாபஸ்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருவாடானை : சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலத்திலிருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் நுாற்பாலை வரை சாலை மிகவும் சேதமடைந்திருந்தது. டூவீலர்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர்.பாரூர், சின்னக்கீரமங்கலம் பகுதி மக்கள் நேற்று (நவ.15) சாலை மறியல்

திருவாடானை : சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலத்திலிருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் நுாற்பாலை வரை சாலை மிகவும் சேதமடைந்திருந்தது.

டூவீலர்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர்.பாரூர், சின்னக்கீரமங்கலம் பகுதி மக்கள் நேற்று (நவ.15) சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.திருவாடானை டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். சாலையை சீரமைக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். நேற்று காலையில் சாலை சீரமைப்பதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டது. மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X