சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை சீரழித்த இருவர் கைது

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கிராமத்தில் 12 வயது சிறுமியை சீரழித்த இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.எம்.சூரக்குடியில் கணவன், மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகளை கணவனிடம் விட்டு விட்டு மற்ற இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தந்தை கூலி வேலைக்கு

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கிராமத்தில் 12 வயது சிறுமியை சீரழித்த இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

எம்.சூரக்குடியில் கணவன், மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகளை கணவனிடம் விட்டு விட்டு மற்ற இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தந்தை கூலி வேலைக்கு வெளியே செல்லும் போது அந்த வீட்டில் உள்ள 12 வயது சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து அதே ஊரைச் சேர்ந்த கணபதி 28 என்பவர் பல முறை பாலியல் தொல்லை செய்துள்ளார்.இ

தனை அறிந்த அங்கு கட்டட வேலைக்கு வந்த ஆருகுடிப்பட்டி பிரபு 35, என்பவரும் சிறுமியை சீரழித்துள்ளார். தகவல் அறிந்த தாய் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் எஸ்.ஐ. சவுதாமா மற்றும் இன்ஸ்பெக்டர் சித்திரைச் செல்வி, கணபதி மற்றும் பிரபுவைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X