பொது செய்தி

தமிழ்நாடு

நரிக்குறவர்கள் நிலை ஆர்.டி.ஓ.,ஆய்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் வசிக்கும் நரிக்குறவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார். பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் பல வருடங்களாக குடிசை அமைத்து நரிக்குறவர்கள் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கை நிலை, ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், ஆர்.டி.ஓ., முருகன், தாசில்தார்

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் வசிக்கும் நரிக்குறவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார்.

பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் பல வருடங்களாக குடிசை அமைத்து நரிக்குறவர்கள் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கை நிலை, ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், ஆர்.டி.ஓ., முருகன், தாசில்தார் தமீம்ராஜா உள்ளிட்டோர் சென்றனர்.தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் தொழில் மற்றும் வாழ்க்கை நிலை விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X