பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாமில் 73 மனுக்களுக்கு உத்தரவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:அன்னுார் தாலுகாவில், வெள்ளானைப்பட்டி மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்கான, பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளானைப்பட்டியில் நடந்தது.முகாமில், முதியோர் உதவித் தொகை கோரிய மூன்று மனுக்கள் உள்பட, 118 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், சிறு பிழை திருத்தம் கோரிய, 14 மனுக்களுக்கு, பட்டா மாறுதல் கோரிய 56 மனுக்களுக்கு, முதியோர் உதவித்தொகை கோரிய

கோவில்பாளையம்:அன்னுார் தாலுகாவில், வெள்ளானைப்பட்டி மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்கான, பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளானைப்பட்டியில் நடந்தது.முகாமில், முதியோர் உதவித் தொகை கோரிய மூன்று மனுக்கள் உள்பட, 118 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், சிறு பிழை திருத்தம் கோரிய, 14 மனுக்களுக்கு, பட்டா மாறுதல் கோரிய 56 மனுக்களுக்கு, முதியோர் உதவித்தொகை கோரிய மூன்று மனுக்களுக்கு என,73 மனுக்களுக்கு உடனடியாக உத்தரவுவழங்கப்பட்டது. 45 மனுக்கள் மீது உரிய விசாரணைக்கு பிறகு உத்தரவு வழங்கப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் முருகேசன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X