பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமுகையில் குரு பெயர்ச்சி வேள்வி

Added : நவ 15, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்துள்ளார். இதையடுத்து மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மகாகணபதி கோவிலில், குருபெயர்ச்சி வேள்வி நடந்தது.கணபதி பூஜை, புண்ணியாக வசனம், கலச ஆவாஹனம், கணபதி லட்சுமி நாராயண ஹோமம் பூஜைகள் நடந்தன. இதை அடுத்து குருபகவானுக்கு உத்தியோக ஹோமம்செய்யப்பட்டது. நவகிரகம்

மேட்டுப்பாளையம்:மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்துள்ளார். இதையடுத்து மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மகாகணபதி கோவிலில், குருபெயர்ச்சி வேள்வி நடந்தது.கணபதி பூஜை, புண்ணியாக வசனம், கலச ஆவாஹனம், கணபதி லட்சுமி நாராயண ஹோமம் பூஜைகள் நடந்தன. இதை அடுத்து குருபகவானுக்கு உத்தியோக ஹோமம்செய்யப்பட்டது. நவகிரகம் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அர்ச்சகர் லட்சுமிநாராயணன் பூஜைகளை செய்தார். சிறுமுகை கிச்சகத்தியூரில் ஸ்ரீ விருட்ச பீடம் உள்ளது.இங்கும் குருபெயர்ச்சி வேள்வி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X