பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல பூஜை

Added : நவ 15, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : கீரனுார் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார்,கருப்புசாமி,சோமா குதிரைகள் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் முடிந்து மண்டலபூஜை நடந்தது. அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அய்யனார் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை

முதுகுளத்துார் : கீரனுார் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார்,கருப்புசாமி,சோமா குதிரைகள் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் முடிந்து மண்டலபூஜை நடந்தது.

அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அய்யனார் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X