துளிகள் செய்தி

தமிழ்நாடு

ஆன்மிகம் ஒரு அறிமுகம் பயிற்சி வகுப்பு துவக்கம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அன்னுார்: அன்னுார் அ.மு.காலனியில் மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தில் வரும், 21ம் தேதி முதல், டிச., 2ம் தேதி வரை, 12 நாட்களுக்கு 'ஆன்மிகம் ஒரு அறிமுகம்' என்னும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. தினமும் காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை அல்லது மாலை 5:00 முதல் 7:30 மணி வரை பயிற்சியில் பங்கேற்கலாம். அறிமுக வகுப்பு, 21ம் தேதி காலை, 10:30 மணிக்குமன்றத்தில் நடைபெறுகிறது.இதில்,

அன்னுார்: அன்னுார் அ.மு.காலனியில் மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தில் வரும், 21ம் தேதி முதல், டிச., 2ம் தேதி வரை, 12 நாட்களுக்கு 'ஆன்மிகம் ஒரு அறிமுகம்' என்னும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தினமும் காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை அல்லது மாலை 5:00 முதல் 7:30 மணி வரை பயிற்சியில் பங்கேற்கலாம். அறிமுக வகுப்பு, 21ம் தேதி காலை, 10:30 மணிக்குமன்றத்தில் நடைபெறுகிறது.இதில், எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் கற்பிக்கப்படும். இப்பயிற்சி பெறுவதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். குடும்பத்திலும் சமூகத்திலும் அமைதி ஓங்கும். சிந்திக்கும் திறன், ஒழுக்க பழக்கம் மேம்படும்.'பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 94435 60525, 97899 88949 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X