துளிகள் செய்தி

தமிழ்நாடு

வாத்து வளர்ப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் இருந்து வள்ளியரச்சல் செல்லும் வழியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் தண்ணீர் நிரம்பிச் செல்கிறது.கீழ்பவானி வாய்க்கால் ஓரம், வள்ளியரச்சல் அருகே நீர் நிரம்பி உள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் வாத்துகளை வளர்த்து வருகின்றனர். வாத்துகள், நாற்றங்காலில் தேவையற்ற புழு, பூச்சிகளை பிடித்து தின்றுவிடுகிறது. இதனால் ஒருசில பயிர்கள்

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் இருந்து வள்ளியரச்சல் செல்லும் வழியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் தண்ணீர் நிரம்பிச் செல்கிறது.கீழ்பவானி வாய்க்கால் ஓரம், வள்ளியரச்சல் அருகே நீர் நிரம்பி உள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் வாத்துகளை வளர்த்து வருகின்றனர். வாத்துகள், நாற்றங்காலில் தேவையற்ற புழு, பூச்சிகளை பிடித்து தின்றுவிடுகிறது. இதனால் ஒருசில பயிர்கள் பாதுகாக்கப்படுவதாகவும், வாத்துக்களை வளர்த்து விற்பனை செய்ய உள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X