துளிகள் செய்தி

தமிழ்நாடு

வாக்காளராக ஆர்வம் பெருகுது!

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 2,512 ஓட்டுச்சாவடிகளில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், 15 ஆயிரத்து, 828 பேர், பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 18 வயது நிரம்பிய இளைஞர்கள், வாக்காளராக சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'நகர உள்ளாட்சி தேர்தல்

திருப்பூர்: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 2,512 ஓட்டுச்சாவடிகளில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், 15 ஆயிரத்து, 828 பேர், பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 18 வயது நிரம்பிய இளைஞர்கள், வாக்காளராக சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'நகர உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால், வாக்காளர் பட்டியலில் இடம்பெற, இளைஞர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வேலைப்பளு அதிகமாக இருப்பவர்கள், www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். பெறப்படும் விண்ணப்ப படிவங்கள், உடனுக்குடன், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, கள ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X