துளிகள் செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை ஏலத்தில் அதிகபட்ச விலை

Added : நவ 16, 2021
Share
Advertisement
அவிநாசி: சேவூரில் நிலக்கடலை ஏலத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு 70 ரூபாய் விலை கிடைத்தது.சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 30 டன் வந்தது. 67 விவசாயிகள், 9 வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.வரத்து குறைந்ததால் தேவை அதிகரித்தது. இதில், முதல் தரம், குவின்டால் 6,900 - 7,000 ரூபாய், இரண்டாம் தரம், 6,700 - 6,850 ரூபாய், மூன்றாம் தரம், 6,000 - 6,300 ரூபாய்க்கு விற்றது.

அவிநாசி: சேவூரில் நிலக்கடலை ஏலத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு 70 ரூபாய் விலை கிடைத்தது.சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 30 டன் வந்தது. 67 விவசாயிகள், 9 வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.வரத்து குறைந்ததால் தேவை அதிகரித்தது. இதில், முதல் தரம், குவின்டால் 6,900 - 7,000 ரூபாய், இரண்டாம் தரம், 6,700 - 6,850 ரூபாய், மூன்றாம் தரம், 6,000 - 6,300 ரூபாய்க்கு விற்றது. இரு மாதமாக நிலக்கடலை சீசன் களை கட்டிய நிலையில் தற்போது அறுவடை முடிவுக்கு வந்துள்ளது.விவசாயிகள் நிலக்கடலையை இருப்பு வைத்து விற்பனைக்கு எடுத்து வந்தனர். இதனால், கூடுதல் விலை பெற்றனர். நிலக்கடலை ஏல மையத்தில் இந்த சீசனில் அதிகபட்சம் கிலோவுக்கு 70 ரூபாய் என்பது இந்த வாரம் தான் கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X