செய்தி செய்தி

தமிழ்நாடு

'சாலையில் சடலம் புதைக்கும் அவலம்'

Added : நவ 16, 2021
Share
Advertisement
பல்லடம்: பல்லடம் நகர பா.ஜ.க., பொது செயலாளர் வேலுமணி தலைமையில், நகராட்சி கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனு:நகராட்சிக்கு உட்பட்ட, 1வது வார்டு கல்லம்பாளையம் பகுதியில் உள்ள பொது மயானம் முட்புதர்களின் பிடியில் உள்ளது. சடலங்களை அடக்கம் செய்ய இடமின்றி, ரோட்டிலேயே புதைத்து செல்லும் அவலம் உள்ளது.முட்புதர்களை அகற்றி மயானத்தை மீட்டெடுக்க வேண்டும். தண்ணீர் சப்ளை இல்லாததால் பொது

பல்லடம்: பல்லடம் நகர பா.ஜ.க., பொது செயலாளர் வேலுமணி தலைமையில், நகராட்சி கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனு:நகராட்சிக்கு உட்பட்ட, 1வது வார்டு கல்லம்பாளையம் பகுதியில் உள்ள பொது மயானம் முட்புதர்களின் பிடியில் உள்ளது. சடலங்களை அடக்கம் செய்ய இடமின்றி, ரோட்டிலேயே புதைத்து செல்லும் அவலம் உள்ளது.முட்புதர்களை அகற்றி மயானத்தை மீட்டெடுக்க வேண்டும். தண்ணீர் சப்ளை இல்லாததால் பொது கழிப்பிடம் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பல இடங்களில் குப்பைகள் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி வருகின் றன. எனவே, அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தீர்வுஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X