தொழில் முனைவோருக்காக...

Added : நவ 16, 2021
Advertisement
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் மற்றும் திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி சார்பில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம், ஆன்லைனில், இன்று நடக்கிறது. காலை 10:30 முதல் மதியம், 1:30 மணி வரை நடைபெறும் முகாமில், பாஸ்கரன், நவீன் மாணிக்கம், திருப்பூர் மாவட்ட பொதுமைய மேலாளர் கண்ணன் உள்ளிட்டோர், புதிதாக தொழில் துவங்குவது, வங்கி கடன்கள் பெறுவது, புதிய

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் மற்றும் திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி சார்பில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம், ஆன்லைனில், இன்று நடக்கிறது. காலை 10:30 முதல் மதியம், 1:30 மணி வரை நடைபெறும் முகாமில், பாஸ்கரன், நவீன் மாணிக்கம், திருப்பூர் மாவட்ட பொதுமைய மேலாளர் கண்ணன் உள்ளிட்டோர், புதிதாக தொழில் துவங்குவது, வங்கி கடன்கள் பெறுவது, புதிய தொழில்முனைவோருக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள், ஏற்றுமதி, இறக்குமதி குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.அனுமதி இலவசம். விருப்பமுள்ளோர், 94421 59255 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு, பதிவு செய்யவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X