துளிகள் செய்தி

தமிழ்நாடு

3,600 பேர் விண்ணப்பம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
அவிநாசி சட்டசபை தொகுதிக்குள் உள்ள, 313 ஓட்டுச்சாவடிகளில், கடந்த இரு நாளாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள விண்ணப்பம் பெறப்பட்டன. கடந்த 13ம் தேதி நடந்த முகாமில், 1,100 விண்ணப்பம். 14ம் தேதி, 2,500 விண்ணப்பம் என, 2 நாளில், 3,600 விண்ணப்பம் பெறப்பட்டன.அவிநாசி தாசில்தார்

அவிநாசி சட்டசபை தொகுதிக்குள் உள்ள, 313 ஓட்டுச்சாவடிகளில், கடந்த இரு நாளாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள விண்ணப்பம் பெறப்பட்டன. கடந்த 13ம் தேதி நடந்த முகாமில், 1,100 விண்ணப்பம். 14ம் தேதி, 2,500 விண்ணப்பம் என, 2 நாளில், 3,600 விண்ணப்பம் பெறப்பட்டன.அவிநாசி தாசில்தார் ராகவி கூறுகையில், ''வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க, அதிகம் பேர் ஆர்வம் காட்டியுள்ளனர். வரும், 27, 28ம் தேதிகளில் நடக்கும் முகாமிலும், புதிய வாக்காளர்கள், பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தேவையான திருத்தங்களையும் செய்து கொள்ளலாம். இணையவழி மூலமும் இப்பணிகளை செய்து கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X