துளிகள் செய்தி

தமிழ்நாடு

சத்ய சாய் சமிதியில் 24 மணி நேர பஜனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் சத்ய சாய்சேவா சமிதியில் 24 மணி நேர தொடர் பஜனை நிகழ்ச்சி நடந்தது.புட்டபர்த்தியில் சத்ய சாய் பிராந்தி நிலையத்தில் ஆண்டுதோறும் நவ., 2வது சனிக்கிழமை துவங்கி 24 மணி நேரம் தொடர் பஜனை நிகழ்ச்சி நடைபெறும். அதே போல் அனைத்துப் பகுதியிலும் உள்ள சேவா சமிதி மற்றும் மையங்களில் இந்த நேரத்தில் 24 மணி நேரம் அகண்ட பஜனை நிகழ்ச்சி நடைபெறும்.திருப்பூர் சத்ய சாய் சேவா

திருப்பூர்: திருப்பூர் சத்ய சாய்சேவா சமிதியில் 24 மணி நேர தொடர் பஜனை நிகழ்ச்சி நடந்தது.புட்டபர்த்தியில் சத்ய சாய் பிராந்தி நிலையத்தில் ஆண்டுதோறும் நவ., 2வது சனிக்கிழமை துவங்கி 24 மணி நேரம் தொடர் பஜனை நிகழ்ச்சி நடைபெறும். அதே போல் அனைத்துப் பகுதியிலும் உள்ள சேவா சமிதி மற்றும் மையங்களில் இந்த நேரத்தில் 24 மணி நேரம் அகண்ட பஜனை நிகழ்ச்சி நடைபெறும்.திருப்பூர் சத்ய சாய் சேவா சமிதியில் 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற அகண்ட பஜனை நிகழ்வில் சாய் பாபா பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X