செய்தி செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது.குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் கண்காணிக்கப்படுகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கண்காட்சியை, கலெக்டர்

திருப்பூர்: குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது.குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் கண்காணிக்கப்படுகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கண்காட்சியை, கலெக்டர் வினீத் துவக்கி வைத்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள், குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். கண்காட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள், 'சைல்டு லைன்', குழந்தைகள் பாதுகாப்பு குழு தொடர்பான தகவல்களும், கையேடுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X