துளிகள் செய்தி

தமிழ்நாடு

தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை:சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும், 15 முதல், 29 வயதுடைய இளைஞர், பெண்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது.தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறந்த பணியை அங்கீகரிக்கும் வகையில், தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவை துறை, பாடநெறியின் செயல்பாடுகளின் துறை, இளைஞர்

திருப்பூர்: மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை:சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும், 15 முதல், 29 வயதுடைய இளைஞர், பெண்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது.தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறந்த பணியை அங்கீகரிக்கும் வகையில், தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவை துறை, பாடநெறியின் செயல்பாடுகளின் துறை, இளைஞர் மேம்பாட்டுப் பணிகளில் உடல் நலம், ஆராய்ச்சி மற்றும் புதுமை, கலாசாரம், மனித உரிமை, கலை மற்றும் இலக்கியம், சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் ஸ்மார்ட் கற்றல் அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது.எனவே, 2019 - 2020ம் ஆண்டு சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுகளுக்கு http://Innovate.mygov.in/national--youth----award-2020 என்ற இணையதள முகவரியில், வரும், 17 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X