இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆன்மிகம்பிரதோஷ பூஜைசொர்ணாம்பிகை உடனமர் நவபாஷாண சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிமலை தோட்டம், வெள்ளலுார் n மாலை, 4:00 மணி.அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம் n மாலை, 4:30 மணி.பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 4:30 மணி.தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 4:30 மணி.சங்கமேஸ்வரர் கோவில்,

ஆன்மிகம்பிரதோஷ பூஜைசொர்ணாம்பிகை உடனமர் நவபாஷாண சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிமலை தோட்டம், வெள்ளலுார் n மாலை, 4:00 மணி.அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம் n மாலை, 4:30 மணி.பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 4:30 மணி.தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 4:30 மணி.சங்கமேஸ்வரர் கோவில், கோட்டைமேடு n மாலை, 4:30 மணி.தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரைn மாலை, 4:30 மணி.காசி விசாலாட்சி சமேத ஆதிமுக்கேஸ்வரர் சன்னதி, செல்வகணபதி கோவில் வளாகம், வி.என்.ஆர்.நகர், வடவள்ளி n மாலை, 4:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:30 மணி.பட்டீஸ்வரர் உடனமர் பச்சை நாயகி அம்மன் சன்னதி, சக்தி விநாயகர் கோவில், கோபால்நாயுடு குழந்தைகள் பள்ளி எதிரில், கோபால் நகர், பீளமேடு n மாலை, 5:30 மணி.ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார் n மாலை, 4:30 மணி.சக்தி விநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில், நொய்யல் ஆற்றங்கரை, வெள்ளலுார் - சிங்காநல்லுார் ரோடு. மாலை, 4:30 மணி.வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரசுவாமி கோவில் வளாகம், குறிச்சி, சுந்தராபுரம் n மாலை, 4:30 மணி.புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n மாலை, 4:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.அபிேஷகம், அலங்கார பூஜைசுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி.குழந்தை வேலாயுதசுவாமி கோவில், குருந்தமலை, மேட்டுப்பாளையம் n காலை, 7:00 மணி.பழனியாண்டவர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 6:30 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 7:00 மணி.சங்கமேஸ்வரர் கோவில், கோட்டை மேடு, டவுன்ஹால் n காலை, 6:30 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். n காலை, 6:00 மணி.அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, போத்தனுார் n காலை, 7:00 மணி.முருகன் சன்னதி, விருந்தீஸ்வரர் கோவில் வளாகம், மேட்டுப்பாளையம், வடமதுரை, துடியலுார் n காலை, 7:00 மணி.அறுபடை முருகன் கோவில், குமரன் கோட்டம், திருச்சி ரோடு, சூலுார் n காலை, 7:00 மணி.முருகர் சன்னதி, கம்பீர விநாயகர் கோவில் வளாகம், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 7:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம்n காலை, 7:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n காலை, 7:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி.சென்னியாண்டவர் கோவில், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 7:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக், கணபதி n காலை, 7:00 மணி.மண்டல பூஜைசென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.பொதுகருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n பிற்பகல், 3:00 மணி.கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சரவணம்பட்டி n பிற்பகல், 3:00 மணி.புத்தாக்கப்பயிற்சி முகாம்பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை ரோடு n காலை, 10:30 மணி.தேசிய புத்தக கண்காட்சிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு ஸ்டேடியம் வளாகம், பார்க் கேட், காந்திபுரம் n காலை, 9:30 மணி.விழித்திரை இலவச பரிசோதனை முகாம்வாசன் கண் மருத்துவமனை வளாகம், திருவேங்கடசாமி ரோடு(மேற்கு), காமாட்சி அம்மன் கோவில் எதிரில், ஆர்.எஸ்.புரம் n காலை, 8:30 மணி.கார்த்திகை விளக்கு கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால்n காலை, 9:30 மணி.ஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:30 மணி.'குடி'மறக்க ஆலோசனைதமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X