செய்தி செய்தி

தமிழ்நாடு

என்.சி.வி.டி., தனித்தேர்வு விண்ணப்பம் வரவேற்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: என்.சி.வி.டி., சார்பில் நடத்தப்படும் அகில இந்திய கைவினைஞர் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.தேசிய தொழிற்சான்று பெற்ற விண்ணப்பதாரர், திறன்மிகு தேசிய தொழிற்சான்று பெற்ற விண்ணப்பதாரர், 2018 ஆகஸ்ட் மாதத்துக்கு முன் எஸ்.சி.வி.டி., சேர்க்கை பெற்றவர், பிற விண்ணப்பதாரர்கள் என நான்கு வகையினர் விண்ணப்பிக்க முடியும்.பிற விண்ணப்பதாரர்

கோவை: என்.சி.வி.டி., சார்பில் நடத்தப்படும் அகில இந்திய கைவினைஞர் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.தேசிய தொழிற்சான்று பெற்ற விண்ணப்பதாரர், திறன்மிகு தேசிய தொழிற்சான்று பெற்ற விண்ணப்பதாரர், 2018 ஆகஸ்ட் மாதத்துக்கு முன் எஸ்.சி.வி.டி., சேர்க்கை பெற்றவர், பிற விண்ணப்பதாரர்கள் என நான்கு வகையினர் விண்ணப்பிக்க முடியும்.பிற விண்ணப்பதாரர் பிரிவில், 21 வயது பூர்த்தி செய்தவர், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர், 2019 ஆகஸ்டில் எஸ்.சி.வி.டி., திட்டத்தில் சேர்க்கை பெற்றவர்கள் தேர்வு எழுத முடியும்.மேலும் விவரங்களை, www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் காணலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க வரும் 22ம் தேதி கடைசி நாளாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X