கோவையில் சட்ட விழிப்புணர்வு பேரணி| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

கோவையில் சட்ட விழிப்புணர்வு பேரணி

Added : நவ 16, 2021
Share
கோவை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் அக்., 2ல் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்,பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில், 45 நாட்கள் பல்வேறு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு நிகழ்ச்சியாக, கோவை கோர்ட் வளாகம் முன், சட்ட

கோவை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் அக்., 2ல் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்,பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில், 45 நாட்கள் பல்வேறு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு நிகழ்ச்சியாக, கோவை கோர்ட் வளாகம் முன், சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X