தமிழ்நாடு

பல்கலை தரவரிசை பட்டியல்  2வது முறையாக ஒத்திவைப்பு 

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.கோவை வடவள்ளியில், தமிழ்நாடு வேளாண் பல்கலை செயல்பட்டு வருகிறது. முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த, செப்., 8ம் தேதி முதல் பெறப்பட்டன. 45 ஆயிரம்விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.பல்கலை தரவரிசை பட்டியல் கடந்த, 2ம் தேதி வெளியிடுவதாக பல்கலை சார்பில்

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.கோவை வடவள்ளியில், தமிழ்நாடு வேளாண் பல்கலை செயல்பட்டு வருகிறது. முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த, செப்., 8ம் தேதி முதல் பெறப்பட்டன. 45 ஆயிரம்விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.பல்கலை தரவரிசை பட்டியல் கடந்த, 2ம் தேதி வெளியிடுவதாக பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக தரவரிசைப்பட்டியல் வெளியிடுவது ஒத்தி வைக்கப்பட்டது. வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தால் தரவரிசைப்பட்டியல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.பல்கலை, டீன் கல்யாணசுந்தரம் கூறுகையில், ''நிர்வாக காரணங்களுக்காக தரவரிசைப் பட்டியில் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X