சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளிர் இலவச பயணம் கண்டக்டர்களுக்கு 'மெமோ'; இரட்டை தண்டனையா என கேள்வி

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் மகளிருக்கான அரசு இலவச பஸ்களில் பணியில் ஈடுபடும் கண்டக்டர்களுக்கு தினமும் 'மெமோ' வழங்கப்படுவதால் அதிருப்தியில் உள்ளனர்.இம்மாவட்டத்தில் 18 அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 20க்கும் மேற்பட்ட சாதாரண பஸ்கள் இலவச பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இலவசம் என்பதால் கட்டணம் வசூலுக்கு ஏற்ப கிடைக்கும் ஒரு நாள் 'பேட்டா'வும் மிக


மதுரை : மதுரையில் மகளிருக்கான அரசு இலவச பஸ்களில் பணியில் ஈடுபடும் கண்டக்டர்களுக்கு தினமும் 'மெமோ' வழங்கப்படுவதால் அதிருப்தியில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் 18 அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 20க்கும் மேற்பட்ட சாதாரண பஸ்கள் இலவச பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இலவசம் என்பதால் கட்டணம் வசூலுக்கு ஏற்ப கிடைக்கும் ஒரு நாள் 'பேட்டா'வும் மிக சொற்பமாக கிடைப்பதாக டிரைவர், கண்டக்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இன்வாய்ஸ்'ஐ முழுமையாக பூர்த்தி செய்யாதது போன்ற காரணங்களால் கண்டக்டர்கள் தினமும் பலர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அவர்கள் கூறியதாவது: ரயில்வே ஜங்ஷனில் ஏறி பெரியார் பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கும் பெண் பயணிகளை பெரும்பாலும் இன்வாய்ஸில் பூர்த்தி செய்ய முடிவதில்லை.

இச்சூழலை தவறாக கருதி தினமும் பலருக்கு 'மெமோ' வழங்கப்படுகிறது நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X