பெயருக்கு பெய்த மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெயருக்கு பெய்த மழை

Added : நவ 16, 2021
Share
மதுரை : மதுரையில் இரண்டு நாட்களாக மழையின்றி நேற்று வெயில் காய்ந்த நிலையில் இரவு 7:00 மணிக்கு பெயருக்கு பெய்து ஏமாற்றியது.இம்மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மழை பதிவாகவில்லை. நேற்று முன்தின நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 140.35 அடி, நீர் இருப்பு 7221 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 3378, வெளியேற்றம் 2300 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 69.23 அடி, நீர் இருப்பு 5630 மில்லியன் கனஅடி,

மதுரை : மதுரையில் இரண்டு நாட்களாக மழையின்றி நேற்று வெயில் காய்ந்த நிலையில் இரவு 7:00 மணிக்கு பெயருக்கு பெய்து ஏமாற்றியது.

இம்மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மழை பதிவாகவில்லை. நேற்று முன்தின நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 140.35 அடி, நீர் இருப்பு 7221 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 3378, வெளியேற்றம் 2300 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 69.23 அடி, நீர் இருப்பு 5630 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 1627, வெளியேற்றம் 1619 கனஅடி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X