பொது செய்தி

தமிழ்நாடு

34 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திருச்சி எஸ்.ஐ.டி., பாலிடெக்னிக்கில் 34 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல் சிறுமலையில் நடந்தது.திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில் 1984-87 ல் பேப்பர் டெக்னாலஜி பயின்ற 16 மாணவர்கள் தற்போது பல நகரங்களில், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். சிறுமலையில் நடந்த சந்திப்பு கூட்டத்தில்
 34 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்

திண்டுக்கல் : திருச்சி எஸ்.ஐ.டி., பாலிடெக்னிக்கில் 34 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல் சிறுமலையில் நடந்தது.திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில் 1984-87 ல் பேப்பர் டெக்னாலஜி பயின்ற 16 மாணவர்கள் தற்போது பல நகரங்களில், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

சிறுமலையில் நடந்த சந்திப்பு கூட்டத்தில் குடும்பத்தினருடன் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அனைவரும் குழு படம் எடுத்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X